இன்டெர் நெட்டில் ஹோம் பேஜ்ஜெய் ஓபன் பண்ணும் போது வரும் விளம்பரங்களை மற்றும் வீடியோக்களை மற்றும் படங்களை இந்த பேஜ் இல் இருந்து யப்படி அகற்றுவது.
2 . இ மெயில் ஒரு 10 பேருக்கு அனுப்பும்போது மட்ரவருக்கு அவர்களின் இ மெயில் மற்றவர்களின் அட்ரஸ் வராமல் எப்படி அனுப்புவது.