தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
இன்டெர் நெட்டில் ஹோம் பேஜ்ஜெய் ஓபன் பண்ணும் போது வரும் விளம்பரங்களை மற்றும் வீடியோக்களை மற்றும் படங்களை இந்த பேஜ் இல் இருந்து யப்படி அகற்றுவது.

2 . இ மெயில் ஒரு  10 பேருக்கு அனுப்பும்போது மட்ரவருக்கு அவர்களின் இ மெயில் மற்றவர்களின் அட்ரஸ் வராமல் எப்படி அனுப்புவது.
by இளையோர் (220 points)
edited by

Please log in or register to answer this question.

3 Answers

0 votes
Enter email address in  cc (Carbon copy) or bcc for your second question
by வல்லுநர் (3.6k points)
0 votes
முதல் கேள்விக்கு இந்த பதில் http://dottech.org/tipsntricks/17516/ இந்த தளத்திற்கு சென்று பிளாக் செய்து கொள்ளுங்கள்
by வல்லுநர் (3.6k points)
0 votes
முதல் கேள்விக்கு  பதில் உங்கள் browser ல் tools ஐ கிளிக் செய்யவும் அதில் conetent என்ற tabe ஐ  click செய்து அதில் load images automatically என்ற குறியை எடுத்து விடவும் பின்பு உங்கள் internet வேகம் அதிகரிக்கும்
by வல்லுநர் (3k points)

Related questions

+1 vote
1 answer
asked Mar 20, 2012 in Internet by இளையோர் (300 points)
0 votes
0 answers
asked Nov 8, 2012 in Windows by வல்லுநர் (11.1k points)
0 votes
0 answers
0 votes
0 answers
+1 vote
1 answer
asked Feb 15, 2012 in Windows by புதியவர் (130 points)
...