தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
டேட்டா அனலிசிஸ் பற்றி கூறவும்.
by இளையோர் (220 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
இந்த தலைப்பில் எந்த விதமான தரவுகள் பற்றிய தகவல் உங்களுக்கு வேண்டும்?

அனைத்துமே Data தான்... வானிலை Data, மக்கள் தொகை தரவுகள்,  விபத்து பற்றிய தரவுகள்,  Database தரவுகள்  என பல விதமான தரவுகள் உள்ளன....

இந்தத் தரவுகளை எடுத்து  ஒரு குறிப்பிட்ட வகையான தகவலாக அவற்றை வடிகட்டி  எடுத்துச் சொல்வது மற்றும் அதில் உள்ள நுட்பமான தகவல்களை எடுத்துத் தருவது Data Analysis இன் செயல்பாடுகள் ஆகும்.
by வல்லுநர் (12.9k points)

Related questions

0 votes
1 answer
+1 vote
1 answer
0 votes
0 answers
asked Jun 12, 2015 in Web Designing by புதியவர் (120 points)
...