தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
please help me,in my hard disk i have five disk drives like local disk(c,d,e,h,i)but i want only two local disk(c,d)how can i delete extra hard disks.
in Windows by saravanan_2291yahoo-com இளையோர் (380 points)

Please log in or register to answer this question.

3 Answers

0 votes
E: F: drive களில் கோப்புகள் எதுவும் இல்லையா? நீங்கள் அந்த இரண்டு அல்லது மூன்று Drive களை  ஒரே drive வாக மாற்றலாம் . கண்ண்டிப்பாக இந்த Merge ஆபரேஷன் மூலம் உங்களின் அணைத்து தகவல்களும் சம்பந்தப்பட்ட Drive களில் இருந்து அழிந்து விடும்.

diskmgmt.msc  என  Start -> Run என்பதில் தட்டச்சு செய்யவும்.

நண்பரே.. இது சற்று எச்சரிக்கையாக  கையாளவேண்டிய மென்பொருள்.   உங்களுக்கு எந்த Drive இல் உள்ள கோப்புகள் தேவை இல்லை என சொல்லுங்கள்.. பிறகு நான் சொல்கிறேன்.
by வல்லுநர் (12.9k points)
0 votes
except local disk(c,d)i dont want other drivers.please tell me how to do it..........
by saravanan_2291yahoo-com இளையோர் (380 points)
0 votes
http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/hard-disk-partitioning-diskmgmt-msc/

இந்த வழிமுறையை பின்பற்றவும் நண்பரே.
by வல்லுநர் (12.9k points)

Related questions

0 votes
1 answer
0 votes
0 answers
+1 vote
1 answer
asked Apr 27, 2012 in Windows by krish-suresh புதியவர் (130 points)
0 votes
0 answers
asked Oct 22, 2012 in PHP by kavin புதியவர் (140 points)
...