தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
Hi sir,
I am getting mail from unknown mail id. Can you tell me the way to find the details of the sender (ie. To trace the sender details including country,name like that). Thanks in advance.
in Internet by வல்லுநர் (1.8k points)

Please log in or register to answer this question.

2 Answers

+1 vote
உங்களின் மின்னஞ்சல்  தளம் எது?  

அது Gmail  என்றால் .,

உங்களின் மின்னஞ்சலை திறந்து.. அதன் வலது மேல் ஓரத்தில் உள்ள  More  எனும் கவிழ்ந்த முக்கோண பட்டியை அழுத்துங்கள். அதில் "Show Original" எனும் தொடுப்பை சொடுக்குங்கள்.

இப்போது உங்களின் மின்னஞ்சல் அனுப்புனரின் பல விவரங்கள் காணக் கிடைக்கும்.

அதில் X-Originating-IP:  எனும் வரியில் உள்ள IP  முகவரியை www.MaxMind.com எனும் தளத்தில் கொடுத்து அனுப்புனரின் நாடு மற்றும் நகரத்தை பார்க்கலாம்.

---------------------------
In Gmail., Open that email. And then.,
Top right corner., Click on the more drop down menu > Show Original
You can see complete mail header.. Over there., Take IP from X-Originating-IP: line and visit www.Maxmind.com for city & country info of sender..
by வல்லுநர் (12.9k points)
0 votes
You can trace the sender of a e-mail ID following these steps given below:
If it is Gmail follow these steps:
You get an e-mail to your e-mail ID from another post you can click on the triangle button near the answer, and select Show original features that you can copy the ip from "Received from:" and you can find the related details.
Furthermore, by having an IP lookup from http://www.ip-details.com you can find a geographical location for sender. Hope this information is of no use.
by ஆர்வலர் (940 points)
edited by

Related questions

0 votes
0 answers
asked Apr 3, 2013 in Internet by வல்லுநர் (11.1k points)
+1 vote
1 answer
asked Feb 28, 2012 in Internet by வல்லுநர் (1.8k points)
+1 vote
2 answers
0 votes
0 answers
asked Dec 22, 2012 in Internet by ஆர்வலர் (550 points)
+1 vote
5 answers
asked Feb 22, 2012 in Internet by வல்லுநர் (1.8k points)
...