தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
What is mean by Stand alone application?
in Windows by வல்லுநர் (2.6k points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
பொதுவாக stand alone (தன்னிச்சையான ) application என்பது ஒரு மென்பொருள்  வேறு எந்த ஒரு சிறு மென்பொருளின் உதவி இல்லாமல் சுயமாக இயங்குவது ஆகும்.

எ.கா.  நீங்கள் நிறுவும்  ஒரு மென்பொருள் அந்தக் கணினியின் எந்த பிற libraries & include கோப்புகளையும் எதிர்பார்க்காமல் அல்லது தனக்கு வேண்டியவற்றை தன்னகத்தே கொண்டிருந்தாலும் அது stand alone application ஆகும்.
by வல்லுநர் (12.9k points)

Related questions

+1 vote
2 answers
asked Jan 6, 2012 in Windows by வல்லுநர் (3.6k points)
0 votes
1 answer
asked Jan 20, 2016 by ஆர்வலர் (640 points)
0 votes
1 answer
asked Nov 23, 2015 by புதியவர் (120 points)
0 votes
0 answers
asked Feb 8, 2014 by இளையோர் (330 points)
...