Dish - DirecTV or Dish Network satellite? எது?
இரண்டிலும் முடியும்.தேவை- HDMI In and HDMI Out or HDMI splitter -Cable ,Satellite Router/satellite TV receiver,விண்டோ-7 ற்கு மேல்,இணைந்து வேலை செய்யக் கூடிய processor,Ram
தேவையானவற்றை பணம் செலவு செய்து வாங்குவதற்கு முன்னர், கணினியில் இணைப்பதற்கு வசதிகள், கணினித் தகுதி போன்றவற்றை நன்கு உறுதி செய்து கொள்ளவும். இல்லையேல் வீண் செலவாகி விடலாம்.