தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
by புதியவர் (140 points)

Please log in or register to answer this question.

2 Answers

0 votes
இந்தப் பெயருக்கு சில விளக்கங்கள் இருப்பினும்,வரலாற்றில் உள்ள ஒரு செய்தி இது.
1639 இல் வெங்கடப்ப நாயக்கர் ஆங்கிலேயர்களுக்கு கோட்டை கடுவதற்கு அந்த இடத்தை விற்றார். அவர் தந்தையின் பெயரை-சென்னப்ப நாயக்கர்- வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதை அடுத்து,செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள இடத்திற்கு சென்னைப்பட்டினம் என வைத்தார்கள்.சென்னு என்ற தெலுங்கு சொல் அழகு எனக் குறிக்கிறது.அந்தக் காலத்தில் விஜய நகர நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

போத்துக்கேயர் காலத்தில்-1500 -இல் Madre de Sois என அழைத்தார்கள்.
ஆரம்பத்தில் Madrasapattinam என்பதற்கு, வெங்கடப்ப நாயக்கர் ஆங்கிலேயருக்கு பணம் வாங்காமல் கொடுத்தார் என்பதற்காக MAD- RASA- PATTNAM  எனக் கேலியாக அழைத்தார்களாம். RASA-அரசன்.
by வல்லுநர் (9.7k points)
0 votes
இது தொழில்நுட்ப தளம் என்பதால் இப்படியான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா என்பது தெரியவில்லை.
வலை நடத்துனர் - கார்த்திக் -தான் இதற்கு பதில் தர வேண்டும்.
by வல்லுநர் (9.7k points)

Related questions

0 votes
0 answers
+2 votes
1 answer
0 votes
0 answers
asked Jun 23, 2012 in Internet by இளையோர் (330 points)
0 votes
0 answers
asked Sep 26, 2014 by புதியவர் (120 points)
0 votes
0 answers
asked Sep 5, 2014 in Internet by வல்லுநர் (11.1k points)
...