தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1,030 questions

1,107 answers

35 comments

329 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.
இலவச மின்னஞ்சல் சந்தா

Most popular tags

PENDRIVE உள்ளிடு செயும்போது PLEASE INSRET A DISK INTO REMOBLE DISK என்று வருகிறது இதை எப்புடி சரி செய்வது

0 votes
asked Jul 17, 2015 by selva-mani புதியவர் (120 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
கணினி -HP......?, windows- linux ? தெரிவிக்கவில்லை. இருப்பினும்....
வேறொரு கணினியில் அல்லது வேறொரு USB Portஇல் போட்டு பார்க்கலாம்.

Drive letter conflict ஆக இருக்கலாம்.
Windows key + X  - Disk Management – usb drive இல் வலது கிளிக் Change Drive Letter and Paths -இங்கே இருக்கும் எழுத்தை X எழுத்து தவிர்ந்த வேறொரு எழுத்திற்கு மாற்றலாம்.

இது தவிர இணையத்தில் கிடைக்கும் usb recovery/repair tool மூலம் சரி செய்யலாம்.

எல்லாவற்றுக்கும் முதல் ஸ்கான் செய்து கொள்ளலாம்.
answered Jul 18, 2015 by sakthy வல்லுநர் (9,700 points)
...