தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
sir,நான் ஒரு பஜனை dvd வாங்கினென்.அதை என்னால் மற்றொரு dvd இல் copy பண்ண முடியல.அதை எப்படி மற்றொரு dvd இல் copy செய்வது.
by myindia புதியவர் (120 points)
edited by myindia

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
Clone DVD அல்லது Daemon Tools பயன்படுத்தி ISO, IMG வகை கோப்பாக உங்கள் முழு DVD ஐயும் மாற்றி சேமியுங்கள் . பின்னர் அதே மென்பொருள்களை பயன்படுத்தி புதியதில் காப்பி செய்யலாம்.
by admin ஆர்வலர் (410 points)

Related questions

+1 vote
1 answer
asked Oct 11, 2011 in Windows by karthikeyan புதியவர் (130 points)
0 votes
1 answer
...