தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1,030 questions

1,107 answers

35 comments

329 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.
இலவச மின்னஞ்சல் சந்தா

Most popular tags

USING TIME IN RIGHT WAY

0 votes
நான் ஒரு கம்ப்யூட்டர் சென்டர் இல்  வேலை பர்துகொண்டிருகிறேன்  நான் நிறைய நேரங்களை தேவை இல்லாமல் வினடிது கொண்டிருக்கிறேன் ,நான் என்ன செய்யலாம்  ?
asked May 25, 2015 by success-muthu புதியவர் (120 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
இணையத்தில் நேர விரயம் செய்பவரா நீங்கள்?

நான் கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றும்போது சொல்லும் குறிப்புகளில் ஒன்று, ஒருவன் உயிரோடு இருப்பதாக எப்போது கருதபடுவான் என்றால், அவன் தொடர்ந்து தன வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டு இருக்கும் போது மட்டும் தான்.

இணையத்தில் முழுக்க முழுக்க ஒரே சிந்தனையுடன் கற்பதும் கடினம், முழுக்க முழுக்க நேர விரயம் செய்து Youtube, Facebook என இருப்பதும் கடினம். நமது ஒரு மணி நேரத்தில் ஒவ்வொரு 20 நிமிடம் கழித்தும் ஒரு ஐந்து நிமிடம் நேர விரயதிர்காகவும். மீத நேரம் பயனுள்ள தளங்களிலும் கற்றலுக்காகவும் பயன்படுத்தலாம்.

உலக அறிவை வளர்க்க: Quora.com
கணினி நிரல் அறிவை வளர்க்க: GitHub.com
மென்பொருள் கற்க: YouTube.com
அரசியலை புதிய கோணத்தில் அறிய: Keetru.com
அறிவியல் சாதனை படைக்க: KickStarter.com
புதிய வகை மென்பொருள் நிறுவனங்கள் பற்றி அறிய: angel.co , 500startups
விக்கி பீடியா கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்கலாம்.

உங்களுக்கு அடிப்படையில் எந்த துறையில் ஆர்வம் உண்டு என சொன்னால் இன்னும் அதிகமாக சொல்லி உதவ முடியும்.
answered May 27, 2015 by admin ஆர்வலர் (410 points)

Related questions

0 votes
3 answers
asked Dec 29, 2013 by james2706james இளையோர் (370 points)
0 votes
0 answers
0 votes
0 answers
asked Feb 8, 2015 by devi1 புதியவர் (120 points)
+1 vote
1 answer
...