டெக்ஸ்ட் டூலைத் தேர்வு செய்து எழுத்துக்களை அடித்துக் கொள்ளவும். அதன்பின் அம்புக்குறிக் கருவியைத் தேர்வு செய்து எழுத்துக்களைச் சுற்றி விளிம்பு வரச் செய்யவும். விளிம்பின் முனையை இடமிருந்து வலமாகவோ வலமிருந்து இடமாகவோ இழுத்தால் எழுத்துக்கள் கண்ணாடியில் பார்ப்பது போல் மாறித் தோற்றமளிக்கும்.