இரண்டு முறைகள் உண்டு. ஒன்று வேறொரு ஃபொர்மட்டிற்கு மாற்றி எடிட் செய்வது. அடுத்தது,PDF ல் வைத்து edit செய்வது.password protect இல்லாது இருக்க வேண்டும்.எந்த font ல் எழுதப்பட்டது என்று தெரிய வேண்டும்.
இதை விட Foxit அல்லது Nitro PDF ல் வைத்து edit செய்வது adobe ஐ விட சுலபமானதாகும்.இவை இரண்டும் இலவச ஆனால் நல்ல மென்பொருளாகும். foxit திறப்பதற்கு முன் reader ல் திறக்காது edit ல் திறந்து பின்னர் edit செய்யலாம்.