தாங்கள் கணினியை என்ன தேவைக்காகப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதைப் பொருத்தது.விலையா. தரமா. உழைப்பா.வேகமா என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். பிராண்டட் கணினிகள் நீண்ட காலப் பயன்பாட்டிற்குத் தொல்லை இல்லாதவை. மேலும் கணினிகளைப் பராமரிக்கும் விதமும் முக்கியம்.