தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
2 TB கொள்ளளவு portable hard drive சீனாவில் வாங்கியது copy செய்யும் போது 30 GB மட்டுமே பதிவு செய்யமுடிகிறது property யில் 1.92TB காட்டுகிறது ஆனால் 30GB க்கு மேல் பதிவேற்ற முடியவில்லை போர்மெட் செய்யலாம் என்றால்      exFAT என்று காட்டுகிறது இதை NTFS க்கு formet செய்ய முடியவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை இதை மாற்று வதற்கு என்ன வழி  உதவிசெய்யுங்கள்
by pranit புதியவர் (130 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
Extended File Allocation Table (exFAT) / Extended File Allocation Table, aka FAT64 ,  என்பது FAT32 இன் மேம்படுத்தப்பட்ட முறையாகும். இந்த exFAT முறையினால் external/portable Flash Drive மட்டுமே பொர்மட் செய்ய முடியும். இந்த முறையை மைக்ரொசொப்ட் விண்டோஸ் விஸ்டாவில் அறிமுகப்படுத்தியது. Externa flash drive போமட் என்றாலும் Fat 32 ஐ விடச் சிறந்ததாகும். FAT இல் போர்மாட் செய்திருந்தால், ஒரு குறிப்பிட்ட அளவு வரைதான் பயன்படுத்த முடியும்.அதனால் தான்  ட்ரைவின் முழுஅளவைக் காட்டவில்லை என நினைக்கின்றேன்.exFAT இல் போர்மட் செய்தால் முழு அளவையும் காட்டும்.
FAT16 -2GB அளவிலும், FAT32 -32 GB அளவிலும், exFAT -exabytes வரையிலும் போமட் செய்யலாம். இப்போது ஏன் உங்கள் Portable Drive முழுவதையும் காட்டவில்லை என்பது தெரிந்திருக்கும்.
ஒன்று exFAT முறையில் போர்மட் செய்ய வேண்டும். இல்லையேல் NTFS முறையாகும்.

உங்கள் OS எதுவென்று கூறாத நிலையில், My Computer- Manage- Disk Mangement – இல் சென்று Drive பெயரை(எழுத்தை மாற்றி) மாற்றி வேறு பெயரைக் கொடுத்து(change Drive letter) போர்மட் செய்யலாம்.
அல்லது Delete செய்து பின் போர்மட் செய்யலாம். அல்லது My Computer -Mange -Device manager-Disk Drives – அங்கே குறிப்பிட்ட external drive இல் வலது கிளிக் செய்து Properties -Polices என்பதில் optimize better performance -OK. பிறகு external drive இல் right click, போர்மட்.
அல்லது வேறொரு கணினியில் முயற்சித்துப் பார்க்கலாம்.
அல்லது HP Disk Storage Format Tool என்ற சிறிய tool ஐ cnet இல் இருந்து தரவிறக்கி முயற்சிக்கலாம்.இது USB + External drive.
by sakthy வல்லுநர் (9.7k points)

Related questions

0 votes
1 answer
0 votes
0 answers
asked Dec 27, 2012 in Internet by subadanabalan வல்லுநர் (11.1k points)
0 votes
0 answers
asked Aug 22, 2013 by mani புதியவர் (120 points)
0 votes
1 answer
0 votes
1 answer
asked May 6, 2016 by poopandi-m புதியவர் (140 points)
...