தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
நண்பர்களே என்னுடைய மெமரி கார்டு lock ஆகி விட்டது மெமரி கார்டு மொபைல் இல் போட்டால் மெமரி கார்டு locked வருகிறது கணினியில் இணைத்தால் மெமரி கார்டு காட்டவில்லை நண்பர்களே ஆதலால் தங்களை நாடி வந்துள்ளேன் எனெக்கு உதவுங்கள் .....................
in Windows by புதியவர் (180 points)

Please log in or register to answer this question.

4 Answers

0 votes
உங்கள் மெமரி கார்டில் உள்ள தகவல் தேவை இல்லை மெமரி கார்டு மட்டும் வேண்டும் என்றால் மெமரி கார்டை பார்மட் செய்து கொள்ளலாம் உங்கள் மெமரி கார்டை கழட்டி வேறோரு நோக்கியா NOKIA (JAVA OS) S60 SERIES   EX:N5253
போன்ற போனில் மெமரி கார்டை போட்டு பார்மட் FORMAT செய்யவும் PASSWORD கேட்காது?


இனி பயன்படுத்தலாம் PASSWORD கேட்க்காது!!!
by ஆர்வலர் (560 points)
0 votes
நீங்கள் எந்த மாடல் மொபைல் யூஸ் பண்றீங்க kapilan-ece
by வல்லுநர் (1.3k points)
0 votes
நண்பா nokia N73 கைப்பேசி ஆனால் முயற்சித்தேன் முடியவில்லை
by புதியவர் (180 points)
0 votes
Retrieve Forgotten Memory Card Password on Nokia Symbian Phones

We all make mistakes and forgetting your memory card password is not uncommon. With a locked memory card, you won’t even be able to access your files even if you attach it to your computer with a card reader. However, if you’re using a Nokia symbian phone, it’s dead easy to retrieve your forgotten security password. This trick only works on hacked phones only because you’ll be needing a file explorer to view hidden system folders. If your phone isn’t hacked with open4all patch already applied or platform security turned off, this probably won’t work for you. To get your memory card unlocked, follow the procedure below:

1. Open X-plore and press 0 (zero) on your keypad

2. Check all the four options to show hidden and system files

3. Go to this location: C:/Sys/Data/Mmcstore

4. Make sure mmcstore file is highlighted as shown above and press 3 on your keypad to open X-plore’s hex viewer

5. I set my password to 12345 and you can see it shown in the screenshot below:

Your password is shown at the right side of the hex viewer. You can as well use the hex editor to change the change the password here. I only tried this on an OS 9.1 symbian phone but I guess it should be the same on newer Symbian phones. It’s an easy way to retrieve or reset your forgotten SD card password. Cool trick, huh? Help share

For Pictures Visit http://facebook.com/rajkumar.net
by வல்லுநர் (1.3k points)
...