தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
நண்பர்களே வணக்கம் என்னிடம் widows xp os cd உள்ளது அதை usb pendrive மூலம் எப்ப்டி os போடும் முறையை சற்று விளக்கம் தங்களை  நாடி வந்துள்ளேன் உதவுங்கள் உறவுகளே ...........
in Windows by புதியவர் (180 points)

Please log in or register to answer this question.

2 Answers

0 votes
மிகவும் சுலபம். முதலில் உங்கள் XP  யை ஏதாவது ஒரு burn சாப்ட்வேர் மூலம் ISO  file  ஆக மாற்றுங்கள். அந்த ISO  file  ஐ  USB  ல்   சேமிக்க வேண்டும்.அதற்கு முன் USB  டிரைவ் ஐ NTFS  முறைப்படி போர்மட் செய்து  கொள்ளுங்கள்.அதன் பின் ISO  file  ஐ USB  ல் சேமித்துக் கொள்ளுங்கள்.
பின்னர் கணினியில் USB  ஐ இணைத்துக் கொண்ட பின் boot  செய்ய வேண்டும்.முக்கியமாக கவனிக்க வேண்டியது, BIOS  settings  ல் USB  ஐ boot  disk  காக முதன்மையாக தெரிவு செய்து கொள்வதாகும்.இல்லையேல் boot  தாமதமாகலாம் அல்லது error  வரலாம்.
USB  இணைப்பில் பிரிண்டர் போன்ற வேறு எந்த இணைப்பையும்  வைத்திருக்கக் கூடாது.முடிந்த வரை முதல்  இணைப்பில் ISO  USB  யை சொருகுங்கள்.
by வல்லுநர் (9.7k points)
0 votes
மிக்க நன்றி சக்தி சார் .......................
by புதியவர் (180 points)

Related questions

+1 vote
3 answers
asked Jan 25, 2012 in Windows by இளையோர் (370 points)
0 votes
1 answer
asked Jan 16, 2013 in Windows by புதியவர் (120 points)
+1 vote
2 answers
asked Jan 25, 2012 by இளையோர் (370 points)
...