தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
Hi sir,
       When i try to open the sothink dhtml software, i am getting "float point support not loaded r6002" error. Kindly give me the solution to resolve this problem.
in Windows by வல்லுநர் (1.8k points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
இரண்டு காரணங்களைக் கூறலாம்.
Microsoft  visual  C ++ காரணமாக ஏற்படுவது. இதை நீக்கி பின் reinstall செய்து பார்க்கலாம்.
 sothink dhtml software  ல் உள்ள சில பழைய file கள் ஒத்துப் போகவில்லை( .pgt files காரணமாக ) தேவையற்ற சிலவற்றை நீக்கிப் பார்க்கலாம்.( recopying the .pgt files )
Windows Visual C++ Runtime  error  காரணமாக இருந்தால், இரண்டும் ஒத்துவராதிருக்கலாம். latest  version ஐ தரவிறக்கம் செய்து பார்க்கலாம்.
by வல்லுநர் (9.7k points)

Related questions

0 votes
0 answers
0 votes
1 answer
asked Nov 25, 2012 in Windows by வல்லுநர் (1.8k points)
0 votes
1 answer
asked Oct 29, 2012 in Windows by வல்லுநர் (1.8k points)
0 votes
1 answer
asked Oct 29, 2012 in Windows by வல்லுநர் (1.8k points)
0 votes
0 answers
asked Nov 16, 2012 by ஆர்வலர் (470 points)
...