தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
Hi sir, can u tell me the use of vnc software. Tell me the steps to install and configure the vnc software.
in Windows by வல்லுநர் (1.8k points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
VNC என்பது Virtual Network Computing என்பதாகும். அதாவது உங்களால் தொலைதூரத்தில் உள்ள ஒரு கணினியை இணையம் மூலம் இணைத்து அவரின் திரையில் உள்ள அனைத்தையும் உங்களின் சுட்டி மற்றும் விசைபலகை மூலம் இயக்க முடியும். LogMeIn என்பது ஒரு மிகச் சிறந்த இயக்கு முறை. அனால் இலவசமாக TeamViewer எனும் மென்பொருள் இந்த வேலையை செவ்வனே செய்யும். நீங்களும் உங்களின் தொலை தூர கணினியும் இந்த மென்பொருளை பதிந்து இருக்க வேண்டும். பின்னர் நீங்கள் உங்களின் தொலை தூரக் கணினியில் உள்ள TeamVIewer ID & pass key (4 letters) கொடுத்து அவரின் கணினியை உங்களின் கணினிக்குள் பார்க்கலாம்..

http://teamviewer.com
by வல்லுநர் (12.9k points)

Related questions

0 votes
1 answer
asked Dec 29, 2013 by இளையோர் (370 points)
0 votes
0 answers
asked Nov 3, 2012 in Windows by வல்லுநர் (11.1k points)
+1 vote
1 answer
asked Aug 20, 2012 in Windows by இளையோர் (290 points)
+1 vote
1 answer
asked Apr 15, 2012 in Internet by ஆர்வலர் (920 points)
0 votes
0 answers
asked Jun 13, 2013 in Internet by வல்லுநர் (11.1k points)
...