தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

Tamil Computerசெய்திகள் tamil computer tutorialsபாடங்கள் computer tips in tamilகுறிப்புகள் சந்தை வேலை ask in tamilகேள்வி பதில் Tamil Bloggerஅகம் ‌/ புறம்

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
dear kathik,

       Which is the best site for Tamil mp3 / HD video songs for all type of Hits with 5.1 effect or how to covert normal mp3 to 5.1 surrounding effects.

thanx in advance

Thals
by thals ஆர்வலர் (550 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
சில மென்பொருட்கள் உள்ளன கன்வெர்ட் பண்ணுவதற்கு. ஆனால் 5.1 ல் தமிழ் பாடல்கள் இருப்பதாக தெரியவில்லை.ஆனால் நீங்கள் விண்டோஸ் ல் MP 3 பாடல்களை 5.1 ற்கு மாற்ற முடியும் செய்து பாருங்கள்.
Start  -  control  panel  - Sounds  - Speakers
Speakers  ல்  right  click  - Configure Speakers  select  5.1 audio chanells
next  .....finish .
இங்கே 5.1 ற்கு மாற்றுங்கள்.ஆனாலும் அதற்கேற்ற sound  card  இருக்க வேண்டும்.
இது தவிர Wondershare Audio Converter  மூலமும், MP  3  பிளேயர்
மூலமும் கன்வெர்ட் பண்ண முடியும்.
by sakthy வல்லுநர் (9.7k points)

Related questions

0 votes
1 answer
asked Jan 1, 2013 by thals ஆர்வலர் (550 points)
0 votes
1 answer
asked Jan 28, 2013 in Windows by subadanabalan வல்லுநர் (11.1k points)
0 votes
0 answers
0 votes
0 answers
asked Apr 27, 2013 in Internet by subadanabalan வல்லுநர் (11.1k points)
0 votes
1 answer
asked Jan 27, 2013 in Internet by subadanabalan வல்லுநர் (11.1k points)
...