சில மென்பொருட்கள் உள்ளன கன்வெர்ட் பண்ணுவதற்கு. ஆனால் 5.1 ல் தமிழ் பாடல்கள் இருப்பதாக தெரியவில்லை.ஆனால் நீங்கள் விண்டோஸ் ல் MP 3 பாடல்களை 5.1 ற்கு மாற்ற முடியும் செய்து பாருங்கள்.
Start - control panel - Sounds - Speakers
Speakers ல் right click - Configure Speakers select 5.1 audio chanells
next .....finish .
இங்கே 5.1 ற்கு மாற்றுங்கள்.ஆனாலும் அதற்கேற்ற sound card இருக்க வேண்டும்.
இது தவிர Wondershare Audio Converter மூலமும், MP 3 பிளேயர்
மூலமும் கன்வெர்ட் பண்ண முடியும்.