Browsing Tag

technology news in Tamil

மைக்ரோசாப்ட் எட்ஜ் (EDGE) உலாவி சிறந்த காணொளி திரையிடும் மென்பொருளுக்கான எம்மி (Emmy) விருதை…

அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான  ஆஸ்கார் என்று அழைக்கப்படும் 70வது  வருட எம்மி (Emmy)  2018 விருதுகள் அறிவிப்பு வெளியாகியள்ளது. இதில் தொழில்நுட்ப பிரிவில்,  காணொளி காட்சிகளை இணையம் வழியாக சிறப்பாக சென்றடையச்  செய்யும் HTML5, …

அமேசான், டிஜிட்டல் ஓசன் டேட்டா சென்டர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன!

இணைய தளங்கள், வீடியோக்கள், புகை படங்கள் ஆகியவற்றை க்ளவுட் (cloud) சர்வர்களில்  ஹோஸ்ட் செய்யும் சேவையை அமேசான் நிறுவனம் அமேசான் வெப் சர்வீசஸ் எனும் பெயரில் செய்து வருகிறது.  மிகவும் விலை குறைவான செர்வர்களை அமேசானில் வாங்கலாம். அமேசானின் இந்த…

ஜாவாவை வீழ்த்தும் ரூபி மொழியை கற்கும் எளிய வழி.​

நீங்கள் ரூபி கற்றுக் கொள்ள வேண்டுமா? இதோ உங்களுக்காக ஹக்கெட்டி ஹேக் (Hackety Hack). ஹக்கெட்டி ஹேக் (Hackety Hack) என்பது ஒரு திறந்த மூல (Open Source) பயன்பாடு. இது மாணவர்களுக்கு அடிப்படை நிரலாக்க மொழியை(Programming Language) புரிந்து கொள்ள…

​ஒபாமா தன் மகள்களை கணினி புரோக்ராம்மிங் படிக்கச் சொல்கிறார்.

ரீ-கோட் எனும் நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா , இன்று அமேரிக்கா வல்லரசாக இருப்பதன் காரணங்களுள் ஒன்று நம் நாட்டில் உள்ள அதி நவீன தகவல் தொழில் நுட்பத் துறை. நம் நாட்டில் இந்த நிறுவனங்களில் முக்கிய பதவிகளிலும் , வல்லுனர்களாகவும்…

​2190 ஆம் ஆண்டு வரை பூமியை தாக்க வாய்ப்புள்ள விண்கற்களின் பட்டியல்.

பொதுவாக பூமியை நோக்கி வந்த எந்த பெரிய கல்லும் பூமி மீது விழுந்ததில்லை. கடேசியா விழுந்த கல்லு டைனோசர் உட்பட பல உயுரினங்களை அழிச்சுட்டு போச்சு. அதுக்கப்புறம் வந்த எல்லா கல்லும் டவுன் பஸ் மாதிரி பூமிக்கு முன்னாடியோ அல்லது…

இந்தியாவின் இணையப் பயன்பாடு

இந்தியாவில் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் மும்பையில் இருக்கிறார்கள். இந்தியவில் 243 மில்லியன் நபர்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். இதில் மும்பையில் மட்டும் 16.4 மில்லியன் நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள்…

Facebook’s Game of Thrones

பிரபல சமூக வலைத்தளமான Facebook தனது பயனர்களை கவர்வதற்காக பல online விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது Games Of Thrones Ascent எனும் online விளையாட்டை Facebook-ல் விரைவில் அறிமுகப்படுத்தப்பட…

இன்போசிஸ் அலுவலகங்கள் பசுமையாகப் போகின்றன “Go Green “

தகவல் தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான Infosys தற்போது அதன் அலுவலக கட்டிடங்களை இயற்கைக்கு பாதிப்பிலாத வகையில் அமைத்துள்ளது.  Infosys நிறுவனம் தெரிவிக்கையில், அரசு நிர்ணயம் செய்யும் தரத்தினை காட்டிலும் இந்த கட்டிடங்கள் 25 சதவிகிதம் கூடுதலான…

அமெரிக்க நிறுவனங்களை வாங்கப் போகிறது Wipro

விப்ரோ தலைவர் நியூயார்க்-ல் அளித்த ஒரு பேட்டியில், விப்ரோ நிறுவனம் அடுத்த 18 மாதங்களில் சுமார் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு சில நிறுவனங்களை இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் செய்யவுள்ளது என்றும் இதனால் விப்ரோ இன்னும் அதிகமாக லாபம் ஈட்டும்…

பிங் (bing) தேடுபொறி கூகல் தேடு பொறியை அசைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.

தற்போது அமெரிக்காவில் 30% இணைய தேடுதல் பிங் நிறுவனத்தின் பங்களிப்பாகும். Yahoo  நிறுவனத்தின் தேடு பொறி முழுவதும் பிங்ன் பின்னணியில் இயங்குகிறது. April-2012இல் கூகல் 5% தேடுதல் பயன்பாடுகளை இழந்துள்ளது... இதே காலகட்டத்தில் பிங் 5%  வளர்ச்சி…