பிங் (bing) தேடுபொறி கூகல் தேடு பொறியை அசைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.
2,452 total views
தற்போது அமெரிக்காவில் 30% இணைய தேடுதல் பிங் நிறுவனத்தின் பங்களிப்பாகும். Yahoo நிறுவனத்தின் தேடு பொறி முழுவதும் பிங்ன் பின்னணியில் இயங்குகிறது.
April-2012இல் கூகல் 5% தேடுதல் பயன்பாடுகளை இழந்துள்ளது… இதே காலகட்டத்தில் பிங் 5% வளர்ச்சி கண்டுள்ளது.
இதற்கு 2 முக்கியமான காரணங்கள் உள்ளன.
1. பிங் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் புதிய வசதிகள்..
உதாரணம்: நீங்கள் பிங் தளத்தில் USD என டைப் செய்தால் உடனே அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு தெரியும். GBP என டைப் செய்தால் பிரிட்டிஷ் பவுண்ட் மதிப்பு தெரியும். இது உங்களின் நாட்டிற்கு ஏற்ப ரூபாயகவோ அல்லது வெள்ளியாகவோ (SGD or what ever) தெரியும்.
2. கூக்ல் இன் தவறான செயற்பாடுகள்.
உதாரணம்: தனது facebook போட்டி சமூக தளம் Google+ஐ தேவையில்லாமல் சொருகி பயனாளார்களை சிறந்த முடிவுகளை பார்க்க இயலாதவறு மாற்றியது.
நீங்களும் ஒரு வாரம் www.Bing.com ஐ உங்களின் முதன்மை தேடுதல் ஏந்திரமாக பயன்படுத்தி உங்களின் கருத்துகளை பகிருங்கள்.
Comments are closed.