Facebook’s Game of Thrones
930 total views
பிரபல சமூக வலைத்தளமான Facebook தனது பயனர்களை கவர்வதற்காக பல online விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது Games Of Thrones Ascent எனும் online விளையாட்டை Facebook-ல் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவ்விளையாட்டானது R.R. Martin என்பவரால் எழுதப்பட்டு, விருது வென்ற கதை ஒன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.