2190 ஆம் ஆண்டு வரை பூமியை தாக்க வாய்ப்புள்ள விண்கற்களின் பட்டியல்.
1,204 total views
பொதுவாக பூமியை நோக்கி வந்த எந்த பெரிய கல்லும் பூமி மீது விழுந்ததில்லை. கடேசியா விழுந்த கல்லு டைனோசர் உட்பட பல உயுரினங்களை அழிச்சுட்டு போச்சு.
அதுக்கப்புறம் வந்த எல்லா கல்லும் டவுன் பஸ் மாதிரி பூமிக்கு முன்னாடியோ அல்லது பின்னாடியோ போய்டும். நேரா வந்தோமா கொய்யா பழத்த பிச்ச மாதிரி பூமிய அழிச்சோமானு இருந்ததில்லை.,
ரசிய வானியல் ஆய்வாளர்கள் தற்போது “2014 UR116“(பேர் வைக்குறதுல உள்ள நியுமராலஜி) என்ற புதிய விண்கல் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இது சுமார் 370 மீட்டர் விட்டமுடையது. இது ஆறு ஆண்டுகளுக்குப் பின் பூமிக்கு அருகிலோ அல்லது பூமியிலோ விழலாம்.

இங்கே நீங்கள் காண இருப்பது, கடந்த வருடம் ரசிய மீது விழுந்த சின்ன கல்லை பலரும் காணொளி எடுத்துள்ளனர். அதன் தொகுப்பு. இது உண்மையான காணொளி எந்திரன் கிராபிக்ஸ் அல்ல.
- கல்லின் அளவு
- அதில் உள்ள உலோகங்களின் நிறை
- திசை வேகம்
- கோணம்
- திசை
- பூமியின் பாதை
- கல்லின் பாதை
- இவை இரண்டிற்கும் நடுவே கோடிகணக்கான பிற கற்களின் பாதை
Comments are closed.