விண்டோஸ் போன் 7 Apps விற்பனையில் ஒரு லட்சத்தை தாண்டியது

0 21

Windows Phone application-களின் எண்ணிக்கை 20 மாத காலத்தில் ஒரு லட்சத்தை தாண்டியது. இப்பொழுது சராசரியாக ஒரு நாளைக்கு 313 applications விற்பணையாகி வருகின்றன. Android சந்தையை காட்டிலும் ஐந்து மாத காலம் முன்பாகவே, குறுகிய காலத்தில் இவ்வளவு applications விற்பணையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 77,450 apps அமெரிக்காவில் தான் உள்ளன என்பது கூடுதல் தகவல். Windows Phone-ன் வளர்ச்சி சந்தையில் சீராகவும் பலமாகவும் இருந்து வருகின்றது.

Related Posts

You might also like

Leave A Reply