928 total views
Acer நிறுவனம் தைப்பேயில் நடைபெற்ற Computer 2012 விழாவில் U Series வரிசை 27-inch Aspire 7600U and 23-inch Aspire 5600U all-in-one desktop கணினிகளை அறிமுகம் செய்துள்ளது. இது windows 8 கொண்டு இயங்கும் கணினி. Aspire 7600 U தடிமண் வெறும் 3.5 cm மட்டுமே. மேலும் இதன் விவரக்குறிப்புகள் என்று பார்க்கையில்
capacitive multitouch tilt and swivel display
– HD visuals
– Dolby Home Theater Surround sound
– two USB ports
– SD card slot
– a slot-load Blu-Ray drive on the right edge
வேறு தகவல்களை அன்னிருவனம் தெரிவிக்க மறுத்து விட்டது. சந்தையில் அறிமுகம் செய்யும் பொழுது இதன் விலை மற்றும் மற்ற விவரங்கள் தெரியவரும். இந்தக் கணினிகளை பற்றிய வீடியோ காணுங்கள்.
Comments are closed.