Hack and Leak of Linkedin User Passwords
865 total views
16.5 Million Linkedin account கடவுச் சொற்கள் இணையத்தில் கசிந்தன என்று Linkedin ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக உள் விசாரணைக்கு உதத்ரவிட்டு உள்ளது. கசிந்த கணக்குகளுள் Linkedin தொடர்பான கணக்குகளும் உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பாதிக்கப்பட்டோர் பற்றிய சரியான அளவுகளை இன்னும் வெளியிடவில்லை. புதியதாக கணக்கு தொடங்கியவர்கள் மற்றும் கடவுச் சொற்களை மாற்றி உள்ளவர்கள் கவலை கொள்ள தேவை இல்லை என்று Linkedin தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
Comments are closed.