ஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:

825

 2,141 total views,  1 views today

சிறியோர்  முதல் முதியோர் வரை அனைவரும் உபயோகிக்கும் ஒரு கருவியாக மொபைல் போன் மாறிவிட்ட நிலையில் , மொபைல் சாதனத்தினை  ஒவ்வொருவரும்    ஏதோ ஒரு காரணங்களுக்காகவே  பயன்படுத்தி வருகின்றனர். அதாவது   மெசேஜ் அனுப்பிக்கொள்ளவோ,   அன்றாடம்  வெளியாகும் புது புது செயலிகளை பயன்படுத்திக் கொள்ளவோ, குரல் அழைப்புகளுக்காகவோ, சுவாரஸ்யமான  புதுவகை கேம்களுக்காகவோ  பயன்படுத்தினாலும் இவையனைத்தும் பெரிய திரையில் உபயோகப்படுத்தினால் அது கண்டிப்பாக ஒரு  புதிய அனுபவத்தினை தரும்.   அப்படிப்பட்ட மொபைலில்  ஆறு இன்ச்  அங்குலத்தினை  கொண்ட சிறந்த   பத்து  மொபைல்கள் இதோ ……
 1.Xiaomi Mi Max (6.44- இன்ச்):
விலை          :  ரூ .33990
பிக்சல்கள் :  1920 × 1080   
 பேட்டரி        :5000mAh  
ரேம்                 : 4 ஜி.பி 
 2.Sony Xperia XA Ultra (6- இன்ச்) 
 விலை          : ரூ . 26997
பிக்சல்கள் :   1920 x 1080 pixels
பேட்டரி        :2700mAh  
ரேம்                 : 4 ஜி.பி 
3. Samsung Galaxy J Max (7- இன்ச்) 
 விலை          :  ரூ .13400
பிக்சல்கள் :  1280 × 800 பிக்சல்
பேட்டரி        :4000mAh  
ரேம்                 : 1.5ஜி.பி 
4.Gionee M5 Marathon Plus (6 இன்ச்)
 விலை          :  ரூ .19890

பிக்சல்கள் :   1920× 1080

 பேட்டரி        :5020mAh  
ரேம்                 : 3 ஜி.பி
5.Gionee Elife E8 (6-இன்ச்)
 விலை          :  ரூ .33640

பிக்சல்கள் :    2560 x 1440
பேட்டரி        :3520mAh  

ரேம்                 : 3 ஜி.பி
 
6.Micromax Canvas Mega 2 (6- இன்ச்)
 விலை          :  ரூ .6783

பிக்சல்கள் :   960 x 540
பேட்டரி        : 3000mAh  

ரேம்                 : 1ஜி.பி

 7.Lenovo Phab (6.98- இன்ச்)
 விலை          :  ரூ .11999

பிக்சல்கள் :  1280  x 720
பேட்டரி        : 4250mAh  

ரேம்                 : 2ஜி.பி
8.LYF Wind 2 (6- இன்ச்) 
 விலை          :  ரூ .8198

பிக்சல்கள் :  1280  x 720
பேட்டரி        : 2850mAh  

ரேம்                 : 2ஜி.பி

9.Sony Xperia C5 Ultra (6- இன்ச்) 
விலை          :  ரூ .24900

பிக்சல்கள் :  1920 x  1080
பேட்டரி        : 2930mAh  

ரேம்                 : 2ஜி.பி
10.Yu Yureka Note (6- இன்ச் ) 
 விலை          :  ரூ .13899
 பிக்சல்கள் :  1920 x  1080
பேட்டரி        : 4000mAh  
ரேம்                 : 3ஜி.பி

You might also like

Comments are closed.