Browsing Category

Pixlr Tutorials

Pixlr Video Tutorial on express editor basic operations

Pixlr இனையாதில் இரு வசதிகள் உண்டு1.Pixlr Editor2.Pixlr Expressஇதில் இரண்டாவது ஆன Pixlr Express என்பது நமது புகைப்படத்தில் சிறு மாற்றங்கள் மற்றும் எபக்ட்ஸ் கொடுக்க பயன்படுவது.இதை யார் வேண்டுமானாலும் எளிதாக பயபடுத்த முடியும்.இதில்…

Pixlr Video Tutorial Basics

இந்த பதிவில் இலவச புகைப்பட (இமேஜ்) எடிட்டர் ஆன Pixlr.com வலைதளத்தின் பயனைப் பற்றி மேற்பார்வை (overview- video tutorial) கொடுக்கப்பட்டுள்ளது.http://www.youtube.com/v/2d62XUYC_JM?fs=1&hl=en_US&rel=0

புகைப்படங்களை இலவசமாக இணையத்திலே மாற்றி அமைக்கலாம்

எல்லாமே இலவசம் ஆகிக் கொண்டு வருகிறது. இதில் மென்பொருள் மட்டும் விலக்கல்ல. அதிலும் இது ஒரு புது புரட்சி. அனைவரும் photoshop என்ற மென்பொருள் பற்றி அறிந்திருக்க கூடும். ஆனால் இது இலவசம் கிடையாது மேலும் இதை உங்கள் கணினியில் நிறுவினால் மட்டுமே…