சிகப்பு கண்களை நிறம் மாற்றும் வழிமுறை
1,077 total views
புகைப்படம் எடுக்கும்பொழுது உங்கள் கண் சிகப்பு வண்ணமாக வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம் இதற்கு Red Eye என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதை எவ்வாறு எளிதாக PIXLR (www.pixlr.com) மூலமாக நீக்கலாம் என்பது கொடுக்கப்பட்டுள்ளது.
Comments are closed.