Pixlr Video Tutorial on express editor basic operations
1,240 total views
Pixlr இனையாதில் இரு வசதிகள் உண்டு
1.Pixlr Editor
2.Pixlr Express
இதில் இரண்டாவது ஆன Pixlr Express என்பது நமது புகைப்படத்தில் சிறு மாற்றங்கள் மற்றும் எபக்ட்ஸ் கொடுக்க பயன்படுவது.
இதை யார் வேண்டுமானாலும் எளிதாக பயபடுத்த முடியும்.
இதில்
1.Basic
2.Adjustments
3.Photo effects
என்று மூன்று பகுதிகள் உள்ளது . நாம் முதலில் Basics பற்றி இந்த video Tutorial ளில் காண்போம்.
இந்த வலைப்பக்கத்திற்கு செல்ல
http://pixlr.com/express/
இந்த லிங்க் கிலிக் செய்யவும்
Comments are closed.