புகைப்படங்களை இலவசமாக இணையத்திலே மாற்றி அமைக்கலாம்

16

எல்லாமே இலவசம் ஆகிக் கொண்டு வருகிறது. இதில் மென்பொருள் மட்டும் விலக்கல்ல. அதிலும் இது ஒரு புது புரட்சி. அனைவரும் photoshop என்ற மென்பொருள் பற்றி அறிந்திருக்க கூடும். ஆனால் இது இலவசம் கிடையாது மேலும் இதை உங்கள் கணினியில் நிறுவினால் மட்டுமே உங்களால் உபயோகப் படுத்த முடியும். இனி இதற்காக கைவழி கொள்ள வேண்டாம்.

மென்பொருளே இல்லாமல் இப்பொழுது உங்களால் புகைப்படத்தை உருவாக்கவோ மாற்றி அமைக்கவோ முடியும்.

இதற்கு தேவையானது உங்கள் கணினி மற்றும் இணைய வசதி.

மென்பொருள் வேண்டுமே என்று கேட்கலாம் , கவலை கொள்ள தேவை இல்லை.

நீங்கள் முதலில் செய்ய வேண்டியது

www.pixlr.com

இந்த வலைப்பக்கத்தை சொடுக்கவும் (click)

இதைப் பற்றிய விளக்கம் வீடியோ டுடோரியாலாக இனிவரும் ஒவ்வொரு வீடியோ டுடோரியாலுடன் கொடுக்கப் படும்.

Related Posts

You might also like

Comments are closed.