மக்கள் அனைவருக்கும் பிடித்த ஒன்று தன் புகைப்படத்தை அழகாக்கிப் பார்ப்பது. அதை நாம் செய்து பார்த்தால் என்ன . இதற்கு PIXLR EXPRESS , பெரிதும் உதவுகிறது. அதைப் பற்றி இந்த வீடியோ டுடோரியலில் பார்ப்போம்.
தொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.
Comments are closed.