தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
bsnl unlimited combo 900 plan tharpothu connection seithen.  oruvaram downloding speed above 400kbs il download annathu tharpothu 12 to 16 kbs il thaan download haguthu itharkku yenn karanam
by இளையோர் (220 points)

Please log in or register to answer this question.

4 Answers

+1 vote
உங்கள் இணைய தளத்தை தற்போது தான் பார்த்தேன் மிகவும் அருமை இந்த இணைய தளம் மிகவும் அருமை நன்றி

1 bsnl unlimitted கம்போ ௯௦௦ பிளான் தற்போது தான் கனக்சன் செய்தேன் ஒரு வாரம் டாவ்ன்லோடிங் ஸ்பீட் அபோவே 440kbs ஸ்பீட் இருந்தது தற்போது 12  to 13 kbs ஸ்பீட் தான் வருது இதற்கு என்ன காரணம் தயவு செய்து விளக்கவும்.

2 . இங்கிலிஷில் இருக்கும் ஒரு லெட்டர் ஐ தமிழ் லிலும் - தமிழ் இருக்கும் ஒரு லெட்டர் இங்கிலிஷில் மாற்ற முடியுமா அப்படி free  சாப்ட்வேர் இருந்தால் என்னக்கு தெரியபடுத்தவும் ஏன்ன என்னக்கு இங்கிலீஷ் அவளவு தெரியாது தயவு செய்து விளக்கவும்.
அப்படி இருந்தால் யன் வேலைக்கு பயனாக இருக்கும்
by இளையோர் (220 points) 1 flag
internet sped slow
0 votes
உங்களின் மோடத்தை ஒரு முறை சரி செய்யவும்.. ஒரு வேலை அதனால் கூட பிரச்சனை இருக்க நேரிடும்........
அதன் பிறகு Temporary Internet Files ஐ கிளியர் செய்யவும் இதற்கான ஒரு இலவச மென்பொருள் இணையதளத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது ..... ஒரு வேலை நீங்களும் இதனை பற்றி அறிந்திருக்கலாம்....
இதன் பெயர் Content Cleaner....
இது உங்கள் கம்ப்யூட்டர் இன் தேவை இல்லாத கோப்புகளையும் நீக்கி மிகவும் Efficient ஆக மாற்றுகிறது..
by வல்லுநர் (3k points)
0 votes
கூகுள் தேடலின் மேல் புறத்தில் Translate என்று ஒரு பிரிவு உண்டு.... அதன் மூலம் நீங்கள் சொன்ன அனைத்தும் சாத்தியம் ஆகும்...................
இதன் மூலம் ஆங்கிலத்தை தமிழிலோ அல்லது தமிழை ஆங்கிலத்திலோ சுலபமாக மாற்ற இயலும்..............
by வல்லுநர் (3k points)
0 votes
A slow Internet connection could be caused by any number of reasons. It may be connection or traffic problem.
To increase your internet speed use the following tips given below:
1.clear your cookies from your browser
2.Delete unwanted files
3.PC Optimization:
It is important to clean your PC regularly. It means a normal maintenance tasks such as, cleaning the disks, registry repairs and Disk Derangement
4.Use Updated browser.
5.Install Antivirus Software.
6.Reduce our bandwidth overhead
7.Replace your telephone modem with a fast-access connection such as wave, ISDN, DSL, satellite, a cable modem
After, completing this steps, you can check our internet speed from this site  http://www.scanmyspeed.com
by ஆர்வலர் (940 points)

Related questions

0 votes
2 answers
asked Sep 17, 2012 by ஆர்வலர் (470 points)
+1 vote
2 answers
asked Oct 27, 2011 by புதியவர் (140 points)
0 votes
0 answers
asked Feb 10, 2014 by புதியவர் (120 points)
0 votes
1 answer
asked Nov 5, 2012 in Windows by வல்லுநர் (11.1k points)
0 votes
0 answers
asked Mar 2, 2012 by இளையோர் (300 points)
...