தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
by இளையோர் (330 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
Android 0.9 இல் தொடங்கி தற்போது 4.4 வரை வந்துள்ளது. Android 2.0 என்பது Eclair எனச் சொல்லப்பட்டது. 2.0 ன் மேம்பாடு Froyo,Gingerbread ,Ice Cream Sandwich ,Jelly Bean,கடைசியாகKitKat ஆக உள்ளது. ஆனால் அன்றொயிட் 2.0 மொபைல்,Smart Phone களுக்காக உருவாக்கப்பட்டது. அன்றொயிட் 3.0 Tablet போன்ற பெரிய screen களுக்காக உருவாக்கப்பட்டது.  
Android 2.x Gingerbread   for Smartphones
Android 3.x Honeycomb   for tablets
Android 2.x Gingerbread ,Android 3.x Honeycomb இரண்டிற்கும் அதிக வித்தியாசம் கிடையாது. Smart phone  ற்கும் Tablet ற்கும் உள்ள வித்தியாசமே.

ஆனால் அன்றொயிட் 4.0  Ice Cream Sandwich - small screen phone , large screen tablet இரண்டிற்கும் பாவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
by வல்லுநர் (9.7k points)

Related questions

0 votes
0 answers
asked Feb 8, 2014 by இளையோர் (330 points)
+1 vote
1 answer
asked Oct 14, 2011 in PHP by புதியவர் (130 points)
0 votes
1 answer
asked Mar 24, 2015 by புதியவர் (120 points)
0 votes
1 answer
asked Feb 3, 2014 by இளையோர் (330 points)
0 votes
0 answers
asked Sep 5, 2014 in Internet by வல்லுநர் (11.1k points)
...