தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
Can we use mac OS in windows PC?What is the basic requirements in our windows PC to install mac
in Windows by புதியவர் (120 points)

Please log in or register to answer this question.

1 Answer

+1 vote
விண்டோசில் லினக்ஸ் இன்ஸ்டால் செய்வதைப் போல் சுலபமல்ல.சிறிது சிரமம் ஆனாலும் முடியும்.அதே சமயம் உங்கள் கேள்விப்படி  basic requirements என்றால் intel  அல்லது AMD ஆக இருக்க வேண்டும். Dual முறையில் என்றால்  hackintosh , Hazard முறையில் சில மாற்றம் செய்ய வேண்டும். VBOX இல்  PearPC , vanilla installer  முறையில் செய்து கொள்ளலாம். தனியான Boot  disk  உம் வேண்டும்.

ஆமாம் பதில் கொடுக்காமலே எப்படி vote  +1 வந்தது? எனக்கும் சொல்லுங்களேன்.
by வல்லுநர் (9.7k points)

Related questions

0 votes
1 answer
asked Nov 13, 2012 in Windows by வல்லுநர் (11.1k points)
0 votes
1 answer
asked Nov 6, 2012 in Windows by வல்லுநர் (11.1k points)
0 votes
0 answers
asked Jun 20, 2013 in Internet by வல்லுநர் (11.1k points)
0 votes
1 answer
0 votes
1 answer
asked Oct 19, 2012 in Internet by வல்லுநர் (11.1k points)
...