முதலில் CD, DVD என்பவை இரண்டும் வேறானவை. கணினியில் CD Rom இருந்தால் DVD வேலை செய்யாது.
CD ROM- read Cds
CD-RW- Read and write cds
DVD ROM- read Cd and Dvd Player
CD RW/DVD combo- read cds, burn cds, play Dvds
DVD-RW- read cds, burn cds, play DVDS, burn DVDS
DVD-R என்பது ஒருமுறை மட்டுமே எழுதக் கூடியது.
இதைவிட DVD-SL, DVD-DL,DVD-DS/DL,DVD -RAM இப்படிப் பல வகைகள் உண்டு. சாதாரண DVD உங்களுக்குப் போதுமானதாகும். CD பாவிக்க முடியாது அல்லது மேலதிகமாக இரண்டு மூன்று CD க்கள் தேவைப்படும். காரணம் OS ஒன்று CD இல் பதிவு செய்ய போதுமான சேமிப்பு இடம் போதாது.DVD இல் அதிக இடம் இருப்பதால் ஒரு Disk போதுமானதாகும்.
அதே சமயம் cd rom என்பது dvd -cd க்களை படிக்காது,எழுதாது.
ஆக நீங்கள் கேட்டபடி CD /DVD-RW ஆக இருந்தால் மட்டுமே ஃபொர்மட் செய்ய முடியும்.
Bootable CD/DVD உருவாக்க எல்லாவற்றிலும் முடியும். தனியான CD எனக் கிடையாது.
Bootable செய்யும் போது, ISO bootable என உருவாக்க வேண்டும்.ISO-image file இல்லாமல் சாதாரண கோப்பாக உருவாக்க அதிக இடமும்,சில கோப்புகள் தவறிவிடவும் கூடும்.
Burn என்பது ஒரு disk இல் இருந்து மற்றொரு Disk ற்கு அப்படியே பிரதி செய்வதாகும். இப்படிச் செய்வதால் எந்தக் கோப்புகளும் தவறிவிட வாய்ப்பில்லை.அத்துடன் Burn செய்தவுடன்,அதே இடத்தில் சரியாக burn செய்யப்பட்டதா எனப் பரிசோதித்துக் கொள்ளலாம்.