தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
எனது பென் டிரைவை ஃபார்மட் செய்யும்போது "windows was unable to complete the format" மற்றும் "The disk is protected" என்று வருகிறது. இதை எவ்வாறு சரி செய்வது. தயவு செய்து தெளிவாக  கூறவும்.
by yogaraj ஆர்வலர் (400 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
சில முறைகள்.
+Reg .Editor  ல் சென்று  HKEY_LOCAL_MACHINESYSTEMCurrentControlSetControlStorageDevicePolicies  இதில் வலது பக்கத்தில் write  protection  1 என்பதை 0 என மாற்றுங்கள்.அங்கே
StorageDevicePolicies இல்லையேல் control  ற்கு கீழே usbstor  என இருக்கும்.  (வேண்டுமானால் அந்த  rigistry  ல் ஒரு மாற்றம் செய்யலாம்)
+right  click  சம்பந்தப்பட்ட usb  drive  ல் (start -computer ..) properties -ஷேரிங் - permissions - Allow -Full Control ,  close  and  restart
+command  prompt  ல் சென்று xcopy  செய்து பின் format  drive  செய்யலாம்.
+வின் 7 ல் disk  partion  சென்று அங்கே format  அல்லது safe  mode  ல் format
+சில usb  க்களில் ஒரு பக்கத்தில் சிறிய சுவிட்ச் இருக்கும்.(diskette  ல் இருப்பது போல்)
+quick  format  ல் போர்மட் செய்வது.
by sakthy வல்லுநர் (9.7k points)

Related questions

0 votes
0 answers
asked Jan 14, 2014 in Windows by vinothkumar புதியவர் (180 points)
0 votes
1 answer
asked Jan 21, 2013 by thals ஆர்வலர் (550 points)
0 votes
1 answer
0 votes
1 answer
asked Jan 16, 2013 in Windows by gunasekaran-c புதியவர் (120 points)
+1 vote
2 answers
asked Apr 26, 2012 in Windows by prabu_spark வல்லுநர் (1.8k points)
...