எதைக் கேட்கிறீர்கள்?
ஒபேரா என்பது இசையும் நாடகமும் சேர்ந்த மேல் நாட்டு கிளாசிக்கல் இசையாகும்.
இன்னொன்று firefox போன்ற ஒரு வெப் ப்ரௌசெர் ஆகும்.இது ஒபேரா சாப்ட்வேர் மென் பொருளால் உருவாக்கப்பட்டது. முதலில் நார்வே தொலைதொடர்பு நிறுவனமான தெலினா வினால் 1994 ல் ஆய்வாக ஆரம்பிக்கப்பட்டு 1995 ல் ஒபேரா தொடங்கி விரிவடைந்தது.