Browsing Tag

Tamil Tech

ஹோலோலென்ஸ்கண்ணாடி? மைக்ரோசாப்ட் தொழிலாளர்களின் எதிர்ப்பு

மைக்ரோசாப்ட் தொழிலாளர்கள், U.S ராணுவத்திற்கு ஹோலோலென்ஸ் ஹெட்செட் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஹோலோலென்ஸ்கண்ணாடி என்றால் என்ன ? மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹோலோலென்ஸ்…

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாக்டீரியா :

இந்த பூமியில் கிட்டத்தட்ட 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் பல வகைகளில் வேறுபட்டிருந்தாலும், ஒருசில விஷயங்களில் ஒன்றுபட்டுள்ளனர். காலையில் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ளுவதிலிருந்து, உண்ணும் உணவு, பயண முறைகள், படிப்பு…

பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle

பிட்காயின் எனப்படும் புதிய வகை பணத்தின் பின்னணியில் பிளாக்செயின் (Blockchain) எனும் தொழில்நுட்பம் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி “திருத்தங்கள் செய்ய முடியாத நிலையான கணினி தரவுகளை சேமிப்பது” எனும் முறை உள்ளது. இந்த…

பெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர் குறைவாக…

அமெரிக்காவில் உள்ள ஆரக்கிள் Oracle நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மத்தியில் அவர்களின் இன அடிப்படையில் சம்பளத்தில் வித்தியாசம் காட்டி குறைவாக வழங்கப்படுகிறது என அமெரிக்க தொழிலாளர் நலத்துறையில் வழக்கு பதிவுசெய்யப்படுகிறது . குறிப்பாக…

செயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்

21ம் நூற்றாண்டை சேர்ந்த அனைவரும் செயற்கை நுண்ணறிவு பற்றி சிறிதேனும் தெரிந்துகொள்ள வேண்டும் - மைக்ரோசாப்ட்ன் கெவின் ஸ்காட். சாதாரண கணிப்பொறிக்கும், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட மென் பொருள், வன்பொருள் பற்றிய அறிமுகம் பற்றி இந்த…

முகநூலில் பொது கோரிக்கை மனுக்களை (Online Petition) உருவாக்கலாம்

பொது கோரிக்கைகளுக்கு இணைய வழியில் ஆதரவு திரட்டி மனு அளிக்கும் (Online Petition) வசதியை முகநூல் (Facebook) இணையதளம் நாளை முதல் அமேரிக்கா முழுவதும் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது இணையவெளியில் மனு உருவாக்க Change.org / Amnesty போன்ற…

பில்கேட்ஸ் உருவாக்கும் நவீன கழிப்பறைகள்

அறிவியல் கண்டுபிடிப்புகள் பல உயரங்களை தொட்டு இருந்தாலும், பூமியில் பல கோடி மக்களுக்கு சுகாதாரமான கழிப்பறை வசதி இன்னும் கிடைக்கவில்லை. இன்று நாம் வெஸ்டர்ன் டாய்லட், இந்தியன் டாய்லட் என இரண்டு வகை கழிப்பறைகளை வீடுகளில் காட்டுகிறோம்.…

பெங்களூரு செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தில் 150 பொறியாளர்களை பணியமர்த்துகிறது எரிக்சன்

சுவீடனின் பெரும் தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்சன் பெங்களூரில் தனது Global Artificial Intelligence Accelerator (GAIA) அமைக்கிறது. ஏற்கனவே ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் ஸ்வீடனில் உள்ள ஆய்வகம் போன்று இந்தியாவிலும் அமைய உள்ளது. மூன்று…

60000 கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை பொது பயன்பாட்டிற்காக வெளியிட்டது மைக்ரோசாப்ட்

அமெரிக்க மென்பொருள் நிறுவனங்கள் புதிதாக தாங்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு சிறப்பம்சத்திற்கும் பேடண்ட் (Patent) எனப்படும் காப்புரிமையை பதிவு செய்வார்கள். இவற்றை பிற நிறுவனங்கள் பயன்படுத்தினால் அதற்காக குறிப்பிட்ட வெகுமதி தொகையை கண்டுபிடித்த…

டிரம்ப் அதிபரான பின் இந்திய IT நிறுவனங்களின் லாபியிங் செலவு 40% அதிகரித்துள்ளது

அமெரிக்காவின் அதிபராக 2017 ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பதிவியேற்ற பின்னர் லாபியிங் (Lobbying) செலவு செய்வதில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக CLSA எனும் முதலீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. லாபியிங்…