Browsing Tag

தமிழ் கம்ப்யூட்டர்

முகநூல் வடிவமைக்கும் அலுவலகப் பயன்பாட்டிற்க்காண புது ​இணையதளம் ​

முகநூல்  நிறுவனம் தனது  பங்குசந்தை  வருமானத்தை குறிவைத்து தினந்தோரும் எதேனும் புதியமுயற்சியை செய்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது அலுவலகபயன்பாட்டிற்க்காண ஒரு தளத்தை அது  வடிவமைக்க இருப்பதாக செய்திகள்  வருகின்றன. சமூக வலைதளங்களில் முக்கிய…

தூர்தர்சன் அலைகற்றை வழியே இலவச இணையம் தர Microsoft திட்டம்.​

இந்தியாவில் இணையம் சார்ந்த மென்பொருள் சேவைகள் மற்றும் சந்தை மதிப்பு பல ட்ரில்லியன் டாலர் மதிப்பில் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் சந்தையில் தங்கள் சேவைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தினால் வருமானம் அதிகரிக்கும் எனும்…

ஆப்பர் போடும் அலிபாபா இணையதளமும் இந்திய இணையதள தம்பிகளும்

சில நாட்களுக்கு  முன் இந்திய மின் வணிக நிறுவனமான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே என்ற  சலுகை விற்பணையை அறிவித்தது  அது  வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்ப்பை  பெற்ற போதும் தோல்வி அடைந்தது.  ஆனால்  அரசு இந்த நிறுவனங்களை கண்காணிக்கும் என்று…

முடிவை நெருங்கும் BPL மொபைல்

BPL மொபைல் என்று அறியப்படுகிற லூப் மொபைல்  நிறுவனமானது 1994​ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த BPL மொபைல் இந்தியாவின் முதல்  மொபைல் நிறுவனம் ​என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மார்ச் 2009ல் லூப் மொபைல் என்று  மாற்றப்பட்டது. மும்பையை…

வேலை வாய்ப்பு @ InfoSys

இந்தியாவில் இரண்டாவது மிக  பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் 2100 பணியாளர்களை  அமெரிக்காவில்  பணியமர்த்த முடிவெடுத்துள்ளது.  இன்னும் சில மாதங்களில்  நிறுவனத்தின் விரிவாக்கம் நடைபெற இருக்கிறது. இந்த நிறுவனம் Digital, Big Data, Analytics…

கைபேசி சந்தை நிலவரம்

சம்ஸூங்:  தங்கத்தால் ஆனா புதிய S4  கைப்பேசியை அடுத்த மாதம் வெளியிட உள்ளது. நோக்கியா:  மைக்ரோசோப்ட் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை வாங்கி விட்டது., இப்போது ஆறு புதிய கைபேசி வகைகள் வெளி வர இருக்கின்றன. ZTE: மொசில்லா பயர்பாக்ஸ் இயக்கு…

MicroMax Canvas Tablet ரூபாய் 16500இல் அறிமுகம்

இதுவரை Fun Book எனும் பெயரில் Tablet விற்பனை செய்து வந்த MicroMax நிறுவனம் தற்போது தங்களின் கைபேசி பெயர் Canvas என்ற அடையாளத்தில் Tablet ஒன்றை அறிமுகம் செய்கிறது. 8 அங்குலம் அகலம் கொண்ட திரையுடன் இது பார்க்க Galaxy Tab 3 (311) மற்றும்…

மற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்பொருள்!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும். இந்த வேறுபாடுகளை வைத்து அந்தக் கைப்பேசியின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து மற்றவர்…

புதிய தொழில்நுட்பம் அறிமுகம்: Crossbar நினைவகம்

தற்போது சந்தையில் இருக்கும் iPhone, iPad மற்றும் பிற Tabletகளில் நாம் பொதுவாகச் சொல்லும் Internal Memory என்பது RRAM , NAND based RRAM எனும் Flash Memory  ஆகும். இந்த வகை நினைவகங்களில் சில GBக்கள் அளவு தான் சேமிக்க முடியும். இந்த…

இறுதியாக நம்மை புரிந்துகொண்டது GMAIL

நம்மில் பலருக்கும் GMAIL சமீபத்தில் "Compose New Mail"  சாளரத்தில் ஏற்படுத்திய மாற்றம் பயன்படுத்த கடினமாக இருந்திருக்கும்.  Compose Mail என சொடுகினால்  சாட் செய்வது போன்ற ஒரு சிறிய பட்டியில் தட்டச்சு செய்யுமாறு அவர்கள் வடிவமைத்து…