4,528 total views
Samsung நிறுவனம் NFC [near-field communication technology] வசதி கொண்டுள்ள கைப்பேசிகளை கொண்டுள்ளது [Galaxy S II and III, and the Galaxy Nexus]. ஆனால் அதன் பயன்பாடுகள் என்று கணக்கில் கொண்டால் மிகக் குறைவான வசதிகளே பயன்பட்டு வருகின்றன என்று சொல்லலாம். பெரும்பாலும் கைபேசி மூலம் பணம் செலுத்துவதற்கே இந்த வசதி பயன்பட்டு வருகின்றது.
Samsung அறிமுகம் செய்துள்ள Tec Tiles சாதாரண ஸ்டிக்கர் அல்ல. இதில் NFC Chip கொண்டுள்ளது. இந்த Tec Tiles மூலம் கைபேசிஅமைப்புகளை மாற்றலாம், WiFi பயன்படுத்தலாம், பேசலாம், Google Talk மூலம் உரையாடலாம், செய்தி அனுப்பலாம், வரைபடத்தில் முகவரி காணலாம், Web page திறக்கலாம், Facebook போன்ற சமூக வளைத்தலங்களை பார்க்கலாம். மேலும் பல வசதிகள் இதில் உள்ளன. இதன் சந்தை விலை 15 American Dollars இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 900/- மட்டுமே.
Comments are closed.