Browsing Tag

technology news

அமெரிக்க இணையத்தில் ஊடுருவும் சீன அரசு!!

வழக்கமாக அமெரிக்காவின்  தேசிய  பாதுகாப்பு  முகவான்மைதான் (NSA) இணையத்தில் தகவல்களை சேகரித்தது,மின்னஞ்சல்களை  பின் தொடர்கிறது என  செய்திகள்  வரும்.  இப்போது அமெரிக்க நிறுவனங்களை தாக்க முயற்ச்சி  என FBI ( Federal Bureau of Investigation)  …

Infosys மற்றும் இஸ்ரேல் ஏற்படுத்திய தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி புரிந்துணர்வு…

உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான Infosys நிறுவனம் தற்போது இஸ்ரேல் நாட்டுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் மூலம் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.…

Ethiopia-வில் Skype சேவையை பயன்படுத்துபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Ethiopia நாட்டின் பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளனர்.  இந்த சட்டத்தின் மூலம் Skype அல்லது Google Voice சேவையை அந்த நாட்டினுள் பயன்படுத்துபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என Al Jazeera செய்திக் குறிப்பு…

புதிய தொழில்நுட்ப அறிமுகம் : NFC Tec Tiles from Samsung

Samsung நிறுவனம் NFC  வசதி கொண்டுள்ள கைப்பேசிகளை கொண்டுள்ளது . ஆனால் அதன் பயன்பாடுகள்  என்று கணக்கில் கொண்டால் மிகக் குறைவான வசதிகளே பயன்பட்டு வருகின்றன என்று சொல்லலாம். பெரும்பாலும் கைபேசி மூலம் பணம் செலுத்துவதற்கே இந்த வசதி பயன்பட்டு…

Colour மாறும் கார்

கார் வாங்குபவர்கள் பொதுவாக காரின் கலருக்கு முக்கியத்துவம் தருவார்கள்.  ஒரு கார் நிறம் மாறினால் எப்படி இருக்கும்?  ஆம் ஒரு கார் அதன் ஓட்டுனரின் மனநிலைக்கு ஏற்ப அதன் நிறத்தை மாறுகின்றது. என்ன நம்ப முடியவில்லையா? கீழே உள்ள வீடியோ பாருங்கள்…

குற்றவாளிகளை தாக்க அதி நவீன ஆயுதம்

குற்றவாளிகளை கண்டறிந்து சுடுவது, கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை தாக்குவது போன்ற செயல்களுக்காக அமெரிக்கா புது வித அதி நவீன ஆயுதத்தை கண்டறிந்துள்ளது. இந்த ஆயுதம் ஒரு கி.மீ தூரம் பாய்ந்து சென்று தாக்கும். இதனால்…

பறக்கும் கார்!

இன்று நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது வடிக்க்கையான ஒன்று.  அதனால் மனிதன் புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய படைப்புகளை படைத்து வருகின்றான். இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போது தீர்வு காணப்பட்டு விட்டது. கார் வீதியில் போய்க்…