Ford’s Electric Car
886 total views
Petrolவிலை ஏற்றம் மற்றும் பொருட்களின் விலையேற்றம் என்று நாளுக்கு நாள் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் Ford நிறுவனம் தனது முதலாவது Electric காரை அறிமுகம் செய்துள்ளது. மேலும் அன்னிருவனம் Electric car உடன் இணைந்த iPhone mobile apps ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு AT &T wireless module. இதனால் என்ன பயன் என்று கேட்கின்றீர்களா? இந்த apps. மூலம் அருகினில் ரீசார்ஜ் செய்யும் இடம் எந்த இடத்தினில் உள்ளது என்ற விபரம் மற்றும் காரின் வெளியில் இருந்தபடியே சார்ஜ் எவ்வளவு உள்ளது என்ற விபாரத்தினையும் mobile-ல்அறிய முடியும். இந்த iPhone apps-களை தரவிரக்கம் செய்ய – http://itunes.apple.com/us/app/myford-mobile/id529551186?mt=8
இந்த electric car பயணிக்கும் வீடியோ காணுங்கள்.
Comments are closed.