1,399 total views
Motorola நிறுவனம் தற்போது Motorola GLEAM+ என்ற கைப்பேசியை அறிமுகம் செய்துள்ளது. இதன் சந்தை விலை சுமார் 6500/- ரூபாய் ஆகும். இது சில்வர் மற்றும் வெள்ளை நிறத்தில் வருகின்றது.
FM Radio, MP3, SD card support கொதுள்ளது.
– 2.8-inch WQVGA screen
– 400 x 240 pixel resolution
-144 LED matrix structure
– 50MB internal memory
– USB 2.0, Bluetooth 2.1+EDR
– 2MP fixed focus camera
-Memory expandable up to 16GB via microSD card slot
– 3.5mm headphone jack
– 750 mAh battery
-105g weight
Comments are closed.