1,517 total views
இது ஒரு 40inch LED LCD தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சி USB, FAT 32, NTFS driveகாளை கையாளும் தன்மை கொண்டுள்ளது. இதன் மூலமாக AVI, MKV format அடங்கிய audio files இயக்க முடியும்.
இதன் மூலம் Blu-ray, HD Playback இயக்க முடியும். மேலும் இதன் தெளிவுத்திரன், ஒளி, ஒலி நன்றாக உள்ளது என்று இதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால் 1080p Playback, USB, HDMI port, antenna port, coaxial, USB, 3.5mm headphone jack as well as an AV2 port. இந்த TV Remote இயக்குவதற்க்கு எளிதாக உள்ளது. இதன் சந்தை விலை 40,000/- ரூபாய் மட்டுமே.
Comments are closed.