MacBook Air

467

 1,063 total views

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை Apple நிறுவனம் எப்போதுமே ஏமாற்றியது கிடையாது.  Apple வழங்கும் சாதனங்கள் அனைத்தும் தரத்திலும், தொழில் நுட்பத்திலும் மற்றும் செயல் திறனிலும் சூப்பராக இருக்கும். Apple நிறுவனத்திலிருந்து இப்போது வந்திருக்கும் செய்தி என்னவென்றால் அது தனது 13 inch MacBook ஒயிட்டுக்கு குட் பை சொல்ல இருக்கிறது என்பதாகும்.

குறிப்பாக இந்த MacBook கல்வித் தேவைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த மேக்புக் நிறுத்தப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் Apple  அந்த MacBook நிறுத்தியதற்கு ஒரு சரியான காரணமும் இருந்தது.

அது என்னவென்றால் ஆப்பிள் தனது 11.6, 13.3 inch Apple MacBook Air அறிமுகப்படுத்த வேண்டும் என்ற திட்டமாகும். இந்த புதிய சாதனம் ரூ.50,000/- ஆரம்பமாகிறது. அதுபோல் இந்த புதிய சாதனத்தில் அதி நவீன தொழில் நுட்பங்களும் உள்ளது.

இந்த MacBook Air-ன் Processor 1.6GHz dual-core Intel Core i5 with 3MB shared L3 cache [11.6 inch] மற்றும் 1.7GHz dual-core Intel Core i5 with 3MB shared L3 cache [13.3inch] ஆகும். இதுபோல் இதன் RAM 2GB or 4GB  1333MHz DDR3 சேமிப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த MacBook Air  camera 2560 by 1600 pixel resolution, WiFi, Bluetooth, upto 5-7 hrs battery backup, USB Port  வழங்கும்.

 

You might also like

Comments are closed.