GMail Alert

456

 1,213 total views

தற்போதைய உலகில் GMail மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களே அதிகம். இதற்கு Google அளிக்கும் வசதிகள் தான் முக்கிய காரணமாகும். ஜிமெயிலில் புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அறியத்தருவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Gmail Peeper.

இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ததும் கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு window open ஆகும். இதில் உள்ள Settings என்பதில் ஜிமெயில் முகவரியையும், கடவுச்சொல்லையும் உள்ளிட்டவும். அதன்பின் எவ்வளவு நிமிடத்திற்கு ஒருமுறை நமக்கு தகவல் வரவேண்டும் என்பதை set செய்திடவும். மின்னஞ்சல் வரும் போது Sound Alert வரும்மாறும் set செய்யலாம்.

தற்போது புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் Task Bar-ல் Indication தோன்றும். அதை click செய்தால் தோன்றும் window-வில் அந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்துள்ளது, அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். மென்பொருளை பதிவிறக்கம் செய்ய http://gmail-peeper.soft32.com/free-download

You might also like

Comments are closed.