1,264 total views
அமெரிக்க வாசகர்களுக்கான சிறப்புச் செய்தி:
இணையத்தில் நாம் YouTube பார்ப்போம். அதே போல் WiFi மூலம் நமது தொலைக்காட்சிப் பெட்டியில் Youtube மற்றும் பல இணையதளங்களையும், முக்கியமாக காணொலி (Video) சேவைகளை (Netflix) போன்றவற்றை பார்க்க கூகள் ChromeCast எனும் பென்ட்ரைவ் போன்ற ஒரு வன்பொருளை இந்த ஜூலை 28 தேதி அறிமுகம் செய்ய உள்ளது.
வெறும் $35 விலையில் வர இருக்கும் இந்த சாதனம் Roku , Apple TV போன்ற பிற Streaming சாதனங்களை விட மலிவாகக் கிடைக்க இருக்கிறது.
நீங்கள் வாங்கும் போது மூன்று மாத இலவச Netflix சந்தாவும் உங்களுக்குக் கிடைக்கும்.
இந்த சாதனத்தை தொலைக்காட்சி மட்டும் அல்லாமல் பிற Laptop, Mac சாதனங்களிலும் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு.
Comments are closed.